தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமண பௌத்த ஆலயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைனபௌத்த ஆலயம். (சிலப். 5, 179, உரை.) Jain or Buddhist temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறவோர் +. Jain or Buddhist temple; சைனபௌத்தஆலயம். (சிலப். 5, 179, உரை.)