தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறநெறியாளன் ; புத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருமிஷ்டன். அறவோரவைக்களம் (சிலப். 30, 193). Virtuous man;
  • புத்தன். அறவோ னாசனம் (மணி. 12, 11). The Buddha;

வின்சுலோ
  • ''s.'' A charitable man. 2. A sage, an anchorite. 3. A Brahman. 4. Argha.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறம். Virtuousman; தருமிஷ்டன். அறவோரவைக்களம் (சிலப். 30,193).
  • n. < id. TheBuddha; புத்தன். அறவோ னாசனம் (மணி. 12, 11).
  • n. < id. TheBuddha; புத்தன். அறவோ னாசனம் (மணி. 12, 11).