தமிழ் - தமிழ் அகரமுதலி
    உதவியற்ற நிலை ; தீமை ; அறநெறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதவியற்ற நிலை. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு (திருவாச. 37, 6). 1. Helplessness, destitution;
  • தருமநெறி. அறவை செஞ்சத்தாயர் (புறநா. 390). Righteousness;
  • தீமை. அறவைத் தொழில் புரிந்து (தேவா. 1197, 7). 2. Evil, deed of violence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறு-. 1. Helplessness, destitution; உதவியற்ற நிலை. அறவையேன்மனமே கோயிலாக் கொண்டு (திருவாச. 37, 6). 2.Evil, deed of violence; தீமை. அறவைத்தொழில்புரிந்து (தேவா. 1197, 7).
  • n. < அறம். Righteousness;தருமநெறி. அறவை நெஞ்சத்தாயர் (புறநா. 390).