தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல் நலம்பெறச் செய்யும் மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆரோக்கியம் பெறச் செய்யும் மந்திரம். (W.) 1. Charms employed to cure a sick person
  • முடிவு. (W.) 2. Cessation, end,

வின்சுலோ
  • ''s.'' Incantations perform ed over a sick person in order to re store him. 2. Cessation, end, முடிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறவு + உள். 1.Charms employed to cure a sick person; ஆரோக்கியம்பெறச் செய்யும் மந்திரம். (W.) 2. Cessation,end; முடிவு. (W.)