தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழிகை. நீரற வறியாக் கரகத்து (புறநா. 1). Cessation;

வின்சுலோ
  • ''v. noun.'' Cessation, ceas ing, extinction. 2. Parting, separation, breach.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறு-. Cessation; ஒழிகை. நீரற வறியாக் கரகத்து (புறநா. 1).