தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருளை விலையாகக் கொடுத்து அறம் கொள்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருளை விலையாகக் கொடுத்து அறங்கொள்வோன். இம்மைச் செய்தது மறுமைக் காமெனு மறவிலை வாணிகன் (புறநா. 134). One who practises virtue, not for virtue's sake, but for the reward it brings here or hereafter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறம் +. One who practises virtue, not forvirtue's sake, but for the reward it brings hereor hereafter; பொருளை விலையாகக் கொடுத்து அறங்கொள்வோன். இம்மைச் செய்தது மறுமைக் காமெனுமறவிலை வாணிகன் (புறநா. 134).