அறவிடுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்றும் நீக்குதல் ; விற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்றும் நீக்குதல். உளது மிலது மறவிட்டு (ஞானவா. மானுவே. 17). 1. To give up completely, renounce altogether;
  • விற்றல். ஆபத்துக் காலத்திலே அறவிட்டு ஜீவிப்பாரும (ஈடு, 3, 6, 9). 2. To sell off;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < அற +. 1.To give up completely, renounce altogether;முற்றும் நீக்குதல். உனது மிலது மறவிட்டு (ஞானவா.மானுவே. 17). 2. To sell off; விற்றல். ஆபத்துக்காலத்திலே அறவிட்டு ஜீவிப்பாரும் (ஈடு, 3, 6, 9).