தமிழ் - தமிழ் அகரமுதலி
    தருமசக்கரம் ; அறக்கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருமர் சமுத்திரம். அறவாழி யந்தனன். (குறள். 8). 2. Ocean of virtue;
  • தருமசக்கரம். அருளோடெழு மறவாழி யப்பா (திருநூற். 5). 1. Wheel of virtue;

வின்சுலோ
  • ''s.'' The sea of virtue.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Wheelof virtue; தரும சக்கரம். அருளோடெழு மறவாழி யப்பா (திருநூற். 5). 2. Ocean of virtue; தரும சமுத்திரம். அறவாழி யந்தணன் (குறள், 8).