தமிழ் - தமிழ் அகரமுதலி
    தருமவான் ; கடவுள் ; புத்தன் ; முனிவன் ; அறத்தைக் கூறுவோன் ; பார்ப்பனன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராமணன். அறவ ரடிதொடினும் (பரிபா. 8. 68). 5. Brāhman;
  • அறத்தைக் கூறுவோன். அருகனறவ னறிவோற் கல்லது (சிலப். 10, 202). One who teaches the doctrines of religion, as of the Jains;
  • முனிவன். (சூடா.) 4. Sage, ascetic;
  • புத்தன். (திவா.) 3. Buddha;
  • கடவுள். அறவனை யாழிப் படையந்தணனை (திவ். திருவாய்.1, 7, 1). 2. God;
  • தருமவான். அறவனீ யல்லையோ (திருவிளை. தண்ணிர்ப். 36). 1. One who is virtuous;

வின்சுலோ
  • ''s.'' Buddha, புத்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. One whois virtuous; தருமவான். அறவனீ யல்லையோ (திருவிளை. தண்ணீர்ப். 36). 2. God; கடவுள். அறவனையாழிப் படையந்தணனை (திவ். திருவாய். 1, 7, 1). 3.Buddha; புத்தன். (திவா.) 4. Sage, ascetic;முனிவன். (சூடா.) 5. Brāhman; பிராமணன்.அறவ ரடிதொடினும் (பரிபா. 8, 68).
  • n. < அறம். One whoteaches the doctrines of religion, as of the Jains;அறத்தைக் கூறுவோன். அருக னறவ னறிவோற்கல்லது (சிலப். 10, 202).
  • n. < அறம். One whoteaches the doctrines of religion, as of the Jains;அறத்தைக் கூறுவோன். அருக னறவ னறிவோற்கல்லது (சிலப். 10, 202).