தமிழ் - தமிழ் அகரமுதலி
    நச்சுத் தொந்தரை ; ஒரு நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நச்சுத்தொந்தரை. (J.) 1. Teasing, fretfulness, murmuring, as of old people, repining, babbling, as of the old or sick;
  • ஒரு நோய். (W.) 2. A disease;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fretfulness of old age and sick people, கிழநச்சு, தொந்தரை; 2. a disease, ஒரு நோய்.

வின்சுலோ
  • [aṟḷai] ''s. [prov.]'' The teasing, fret fulness, murmuring, &c. of old people, repining, babbling, &c., as of the old or sick, தொந்தரை. 2. A disease, ஓர்நோய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Teasing, fretfulness,murmuring, as of old people, repining, babbling,as of the old or sick; நச்சுத்தொந்தரை. (J.) 2. Adisease; ஒரு நோய். (W.)