தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுகை ; அறுத்துச் செல்லும் நீர் ; அரித்தோடுகை ; நீர் ; சிறுதூறு ; நுண்மணல் ; கருமணல் ; நீர்த்திரை ; மயிர் நெறிப்பு ; கொற்றான் ; திருமணம் ; விழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்த்திரை. (திவா.) 5. Wave, ripple;
  • கருமணல். தண்ணறல் வண்ணந் திரிந்து வேறாகி (மணி.20. 41). 6. Blacck sand found on the sea-shore;
  • மயிர்நெறிப்பு. (பெரும்பாண். 162, உரை.) 7. Curl;
  • சிறுதூறு. (திவா.) 8. Low jungle;
  • கலியாணம். (மாறன. பக். 438.) 9. Happiness, prosperity;
  • கொற்றான். (பச். மூ.) 3. Koṟṟāṉ, a parasitic leafless plant;
  • அறுத்துச் செல்லும் நீர். ஏக்கர் போழ்ந்தறல் வார (கலித். 29). 2. Flowing water;
  • அரித்தோடுகை. மட்டறனல் யாற்று (புறநா. 177). 3. Laving;
  • நீர். (மாறன. மேற்கோ. 723.) 4. Water;
  • நுண்மணல். (பொதி. நி.) 1. Fine sand;
  • விழா. (பொதி. நி.) 2. Festival;
  • அறுகை. 1. Becoming detached by cutting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. black sand, கருமணல்; 2. water, நீர், as in "நதியறல் சிதற" (வில்லி), 3. prosperity, happiness, இன்பம்; 4. low jungle; 5. wave, ripple.

வின்சுலோ
  • [aṟl] ''s.'' Water,நீர். 2. Wave, ripple, &c., புனற்றிரை. 3. Black sand found on the sea-shore, &c., கருமணல். 4. Low jungle, சிறுதூறு. ''(p.)'' 5. ''v. noun.'' [''ex'' அறு.] ''(c.)'' Ruin, destruction, extinction, நாசம். அறற்கருங்கூந்தற்பேதையணிகள். The jewels of the maiden whose hair hangs down in black and glossy braids.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறு-. 1. Becomingdetached by cutting; அறுகை. 2. Flowing water;அறுத்துச் செல்லும் நீர். எக்கர் போழ்ந்தறல் வார (கலித்.29). 3. Laving; அரித்தோடுகை. மட்டறனல் யாற்று(புறநா. 177). 4. Water; நீர். (மாறன. மேற்கோ. 723.)5. Wave, ripple; நீர்த்திரை. (திவா.) 6. Blacksand found on the sea-shore; கருமணல். தண்ணறல் வண்ணந் திரிந்து வேறாகி (மணி. 20, 41). 7.Curl; மயிர்நெறிப்பு. (பெரும்பாண். 162, உரை.)8. Low jungle; சிறுதூறு. (திவா.) 9. Happiness,prosperity; கலியாணம். (மாறன. பக். 438.)
  • n. < அறு-. 1. Fine sand;நுண்மணல். (பொதி. நி.) 2. Festival; விழா.(பொதி. நி.) 3. Koṟṟāṉ, a parasitic leaflessplant; கொற்றான். (பச். மூ.)
  • n. < அறு-. 1. Fine sand;நுண்மணல். (பொதி. நி.) 2. Festival; விழா.(பொதி. நி.) 3. Koṟṟāṉ, a parasitic leaflessplant; கொற்றான். (பச். மூ.)