தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவம் ; அறத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம் ; அறச்சாலை ; வேதம் ஓதும் பள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதமோதும் பள்ளி. (திவா.) 4. Place where the Vēdas are taught;
  • தருமசாலை. (திருவிளை. நாட்டு. 33.) 3. Alms-house, feeding, house;
  • பாவம். அறப்புறத்தினார் புரம்பொடித்த (திருவிளை. தண்ணீர்ப். 9). 1. Sin;
  • தருமத்திற்கு விடப்பட்ட இறையிலிநிலம். அறப்புறமுமாயிரம் (சீவக. 76). 2. Lands endowed for charitable purposes and exempted from assessment, charitable endowments;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறச்சாலை.

வின்சுலோ
  • ''s.'' A place for the prac tice of virtuous actions. (See அறச்சாலை.) 2. A hall for learning or reciting the Vedas.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Sin; பாவம். அறப்புறத்தினார் புரம்பொடித்த (திருவிளைதண்ணீர்ப். 9). 2. Lands endowed for charitablepurposes and exempted from assessment,charitable endowments; தருமத்திற்கு விடப்பட்டஇறையிலிநிலம். அறப்புறமுமாயிரம் (சீவக. 76). 3.Alms-house, feeding house; தருமசாலை. (திருவிளை. நாட்டு. 33.) 4. Place where the Vēdas aretaught; வேதமோதும் பள்ளி. (திவா.)