தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறத்திற்கு விடப்பட்ட நிலங்களைப் பாதுகாக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருமத்துக்கு விடப்பட்ட பூமிகளைப் பாதுக்காக்கை. அறப்புறங்காவ னாடுகாவலென (நமபியகப். 72). Protection of endowments of land for religious and social charities;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அறம் +. Protection of endowments of landfor religious and social charities; தருமத்துக்குவிடப்பட்ட பூமிகளைப் பாதுகாக்கை. அறப்புறங்காவனாகொவலென (நம்பியகப். 72).