தமிழ் - தமிழ் அகரமுதலி
    தருமம் பாதுகாக்கை ; தருமம் பாதுகாக்கும் இடம் ; தருமம் போதிக்குமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருமம் பாதுகாக்கை. (சிலப். 5. 179, அரும்.) 1. Fostering virtue;
  • தருமம் பாதுக்காக்குமிடம். (சிலப். 5. 179, அரும்.) 2. Institution where virtue is fostered;
  • தருமம் போதிக்குமிடம். (சிலப். 5, 179.) 3. Place of moral and religious instruction

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ ஓம்பு + அடு-. 1. Fostering virtue; தருமம்
    -- 0176 --
    பாதுகாக்கை. (சிலப். 5, 179, அரும்.) 2. Institutionwhere virtue is fostered; தருமம் பாதுகாக்குமிடம்.(சிலப். 5, 179, அரும்.) 3. Place of moral andreligious instruction; தருமம் போதிக்குமிடம்.(சிலப். 5, 179.)