தமிழ் - தமிழ் அகரமுதலி
    நால்வகைக் குலத்தாரும் தத்தம் நெறியில் பிழையாது அரசன் பாதுகாக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நால்வகை வருணத்தாரும் தத்தம் நெறியிற் பிழையாது அரசன் பாதுகாக்கை. (பிங்.) Maintenance by the king of the observance of caste rules by the four castes;

வின்சுலோ
  • ''s.'' One of the six அரசியல்--the duty of a king to preserve his subjects from breaking the rules of the respective castes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Maintenance by the king of the observance ofcaste rules by the four castes; நால்வகை வருணத்தாரும் தத்தம் நெறியிற் பிழையாது அரசன் பாதுகாக்கை. (பிங்.)