தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமமணம் ; அறங்களைப் பாதுகாத்தற்குரிய நிலையம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (இறை, 1. 21.) A form of marriage. See பிரமம்.
  • தருமங்களைப் பாதுகாத்தற்குரிய நிலயம். Mod. Institution for managing charities;

வின்சுலோ
  • ''s.'' The practice of virtue, a virtuous state or condition, தருமம். 2. One of the eight kinds of marriage --as பிரமமணம். See மணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A formof marriage. See பிரமம். (இறை. 1, 21.)
  • n. < id. +. Institutionfor managing charities; தருமங்களைப் பாதுகாத்தற்குரிய நிலயம். Mod.
  • n. < id. +. Institutionfor managing charities; தருமங்களைப் பாதுகாத்தற்குரிய நிலயம். Mod.