தமிழ் - தமிழ் அகரமுதலி
    களவினைத் தலைவி முதலானோர் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களவினைத் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை. (தொல். பொ. 206.) Revealing by successive steps to the parents of the heroine her secret union;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அறம் +. (Akap.) Revealing by successivesteps to the parents of the heroine her secretunion; களவினைத் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை. (தொல். பொ. 206.)