தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயனார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐயனார். (பிங்.) Aiyanār, protector of virtue;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரிகரபுத்திரனாகிய ஐயன்.

வின்சுலோ
  • ''s.'' The god ஐயன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Aiyanār, protector of virtue; ஐயனார். (பிங்.)