தமிழ் - தமிழ் அகரமுதலி
    தருமதேவதை ; பார்வதி ; திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி (W.) 1. Pārvatī;
  • விஷ்ணு. அறத்தின்மூர்த்திவந் தவதரித்தான் (கம்பரா. அயோத். மந்திரப். 37). 3. Viṣṇu;
  • தருமதேவதை. (W.) 2. The God of Justice;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தருமுதேவதை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Pārvatī; பார்வதி. (W.) 2. The Godof Justice; தருமதேவதை. (W.) 3. Viṣṇu;விஷ்ணு. அறத்தின்மூர்த்திவந் தவதரித்தான் (கம்பரா. அயோத். மந்திரப். 37).