தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீதிபதியின் இருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நியாயாதிகாரியின் பீடம் அறத்தவி சிருப்போ ரேவலாடவ ரோடும் போந்து (திருவிளை. மாமனா. 17). Judge's seat in court;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறம் +.Judge's seat in court; நியாயாதிகாரியின் பீடம்.அறத்தவி சிருப்போ ரேவலாடவ ரோடும் போந்து (திருவிளை. மாமனா. 17).