தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறங்களை நடத்துவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருமங்களை நடத்துவோன். (S. I. I. iv, 31.) One who manages charitable endowments;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அறம் +தேயம். One who manages charitable endowments; தருமங்களை நடத்துவோன். (S. I. I. iv, 31.)