தமிழ் - தமிழ் அகரமுதலி
    தருமதேவதை ; உமாதேவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. (சிந்தா. நி. 351.) Pārvatī;

வின்சுலோ
  • --அறத்தின்மூர்த்தி, ''s.'' Parvati, பார்வதி, famous for alms-giving. 2. A name of தருமதேவதை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Pārvatī; பார்வதி. (சிந்தா. நி. 351.)