தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளங்கை. அறங்கையும் புறங்கையும் நக்குகிறது. (W.) Palm of hand;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (அகங்கை) s. palm of the hand அறங்கையும் புறங்கையும் நக்க, to live from hand to mouth.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகங்கை.

வின்சுலோ
  • [aṟngkai] ''s.'' [''improp. for'' அகங்கை.] palm of the hand, உள்ளங்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகங்கை. Palmof hand; உள்ளங்கை. அறங்கையும் புறங்கையும் நக்குகிறது. (W.)