தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறநெறிக்கு மாறுபட்ட செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலக வழக்கத்திற்குப் பொருத்த மில்லாமை. அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின் (தொல். பொ. 218). Inconsistency with the practice of the world;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Inconsistency with the practice of the world; உலகவழக்கத்திற்குப் பொருத்த மில்லாமை. அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின் (தொல். பொ. 218).