தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுவதும் ; மிகவும் ; தெளிவாக ; செவ்வையாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுதும். வகையறச் சூழாது (குறள். 465). 1. Wholly, entirely, quite;
  • மிகவும். அறவே துயர்செய்து (கந்தபு. காசிபன்பு. 15). 2. Intensely, excessively;
  • தெளிவாக. அறமறக் கண்ட ... அவையத்து (புறநா. 224). 3. Clearly;
  • செவ்வையாக. திண்ணையை அறக்கூட்டு. 4. Thoroughly;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see அறு.

வின்சுலோ
  • ''inf. [used adverbially.]'' With a verb it expresses; 1. Wholly, entire ly, quite, முழுதும். 2. Intensely, exces sively, மிகவும். 3. Negation, being with out, as குற்றமற, without fault. அறச்செட்டுமுழுநஷ்டம். Selling things too dearly will cause entire loss; i. e. avarice causes loss. அறப்படித்தான். He has learnt all per fectly. எழுத்தறவாசி. Read with distinct arti culation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < அறு-. 1. Wholly, entirely,quite; முழுதும். வகையறச் சூழாது (குறள், 465). 2.Intensely, excessively; மிகவும். அறவே துயர்செய்து (கந்தபு. காசிபன்பு. 15). 3. Clearly; தெளிவாக.அறமறக் கண்ட . . . அவையத்து (புறநா. 224). 4. Tho-roughly; செவ்வையாக. திண்ணையை அறக்கூட்டு.