தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரியதாக்கப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரியதாக்கப்பட்டது. அத்தகை மேலோற்கே செவ்வயி னர்ப்பிதமாக (பிரபோத.18. 25). That which is offered;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அர்ப்பணம், s. an acceptable gift, offering dedication, காணிக்கை.

வின்சுலோ
  • [arppitam ] ''s.'' An offering, any thing offered, an oblation, நிவேதனம். Wils. p. 72. ARPITA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < arpita. Thatwhich is offered; உரியதாக்கப்பட்டது. அத்தகைமேலோற்கே செவ்வயி னர்ப்பிதமாக (பிரபோத. 18, 25).