தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரிமைப்படுத்துதல் ; காணிக்கை செலுத்துகை ; படைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரியதாகக்கொடுக்கை. ஈசுரார்ப்பணம் (ஞானவா.அருச்சு.16). Dedication;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • {*}s. making an oblation, sacrifice, நிவேதனம். ஒருவன் தன்னைக் கடவுளுக்கு அர்ப் பணம் செய்ய (பண்ண), to devote oneself to God.

வின்சுலோ
  • [arppaṇam] ''s.'' [''impr.'' அற்பணம்.] Making an oblation, நிவேதிக்கை. Wils. p. 71. ARPANA. இவ்வுடம்பை யுனக்கர்ப்பணமாக்கினேன். This body have I given to you.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < arpaṇa.Dedication; உரியதாகக்கொடுக்கை. ஈசுரார்ப்பணம்(ஞானவா. அருச்சு. 16).