தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தேசிக்காமல் இடையே. 2. Incidentally, by the way;
  • வெளிப்படையாகச் சொல்லாமலே. 1. Implicitly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < arthāt. 1. Implicitly; வெளிப்படையாகச் சொல்லாமலே. 2. Incidentally, by the way; உத்தேசிக்காமல் இடையே.
  • *அர்த்தாந்தரநியாசம் arttāntara-niyā-camn. < arthāntara + nyāsa. Figure of speechwhereby a particular case is maintained byreference to a general truth, or a general truthby reference to a particular case; வேற்றுப்பொருள் வைப்பணி. (அணியி 61.)