தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாதிக்கு ஒப்புதளித்தல் ; இருதிறத்தாருள் ஒருசாரார் மட்டும் உடன்படுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருதிறத்தாருள் ஒரு திறத்தார்மட்டும் உடன்படுகை. (ஈடு, 4, 1, 1, ஜீ.) Consent of one of the two parties to an agreement;
  • பாதி யுடன்பாடு. (ஈடு, 4, 1, 1, ஜீய.) Half consent;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு பகுதியை அங்கீகரித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ aṅgīkāra. Half consent; பாதி யுடன்பாடு. (ஈடு,4, 1, 1, ஜீய.)
  • n.< id. + aṅgīkāra. Consent of one of the twoparties to an agreement; இருதிறத்தாருள் ஒருதிறத்தார்மட்டும் உடன்படுகை. (ஈடு, 4, 1, 1, ஜீ.)