தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனைச் சொல்லல் ; புகழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதிநிஷேதங்களை வற்புறுத்தும் வாக்கியம். (சிவசம.35.) 1. Commendatory or condemnatory texts emphasizing the desirableness of what is enjoined or the undesirableness of what is prohibited;
  • புகழ்ச்சி. இவ்விஷயத்தில் அர்த்தவாதமில்லை. (ஈடு, 3, 9, 2). 2. Praise, eulogium;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < artha + vāda. 1. Commendatory or condemnatorytexts emphasizing the desirableness of what isenjoined or the undesirableness of what isprohibited; விதிநிஷேதங்களை வற்புறுத்தும் வாக்கியம். (சிவசம. 35.) 2. Praise, eulogium; புகழ்ச்சி.இவ்விஷயத்தில் அர்த்தவாதமில்லை (ஈடு, 3, 9, 2).