தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Half. See அருத்தம்2.
  • பொருட்டு என்னும் பொருளில் வரும் வடசொல். 2. Last member of a Skt. compound which conveys the sense of the dat., as in ஜீவனார்த்தம்;
  • . 1. Meaning. See அருத்தம்1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அருத்தம், அத்தம் s. signification, sence, meaning, கருத்து; 2. wealth, பொருள்; 3. half, பாதி. அர்த்தகோளம் hemisphere. அர்த்தம் கொள்ள to convey a meaning, to signify. அர்த்த சகாயம், pecuniary aid. அர்த்தசாமம், -ராத்திரி, அத்தராத்திரி, midnight; half a watch. அர்த்தசாரம் சொல்ல to expound, explain. அர்த்தநாசம் utter destruction, loss of wealth. அர்த்தநாரீசன், அர்த்தநாரீசுரன், Siva as half-female. அர்த்தலோபம், miserliness. அர்த்தாதூரம் (அர்த்தம்+ஆதுரம்) avarice; greed for wealth. பத அர்த்தம் or சொல் அர்த்தம், literal meanning. ஞானார்த்தம், mystical sense, symbolical sense. அர்த்த சந்திரப்பிரயோகம், pushing one by the neek with the hand in the shape of a crescent. அர்த்த சாஸ்திரம், political economy.

வின்சுலோ
  • [arttam] ''s.'' Meaning, significa tion, &c. See அருத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < artha. 1. Meaning. See அருத்தம். 2. Last member of a Skt.compound which conveys the sense of the dat.,as in ஜீவனார்த்தம்; பொருட்டு என்னும் பொருளில்வரும் வடசொல்.
  • n. < ardha. Half. Seeஅருத்தம்.