தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாதி உடம்பு பெண் வடிவமான சிவன் , உமையொருபாகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதியுடம்பு பெண்வடிவான சிவன். (மச்சபு.புராண.22.) Form of Siva half female and half male;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாதியுடம்பு பெண்ணாக இருக்குஞ் சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ardha +. Form of Šiva half female and half male; பாதியுடம்பு பெண்வடிவான சிவன். (மச்சபு. புராண. 22.)