தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாரிசாகப் பெறும் பங்குப் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாரிசாகப்பெறும் பங்குப்பொருள். இவ்வூராருடன் ஒரு அர்த்ததாய ப்ராப்தி உடையேனல்லேன் (திவ். பெரியாழ். 3, 1, 8, வ்யா. பக். 521). Property obtained as a share in inheritance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ardha + dāya. Property obtained as a share in inheritance; வாரிசாகப்பெறும் பங்குப்பொருள். இவ்வூராருடன் ஒரு அர்த்ததாய ப்ராப்தி உடையேனல்லேன் (திவ். பெரியாழ். 3, 1, 8, வ்யா. பக். 521).