தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிவகுப்புகளுள் ஒன்று ; திருவாசியின் மேல்வளைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவாசியின் மேல்வளைவு.(S. I. I. ii, 143.) 2. Crescent arch on an idol;
  • வியூக வகுப்புள் ஒன்று. அர்த்தசந்திரப்பேர் வியூகம் வகுத்தான் (பாரத.மூனாம்போர்.2). 1. Army arrayed in the form of a crescent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Army arrayed in the form of a crescent;
    -- 0114 --
    வியூக வகுப்புள் ஒன்று. அர்த்தசந்திரப்பேர் வியூகம்வகுத்தான் (பாரத. மூன்றாம்போர். 2). 2. Crescentarch on an idol; திருவாசியின் மேல்வளைவு. (S.I.I.ii, 143.)