தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோக்ஷத்திற்குச் செல்வோரை முதலிற்கண்டு உபசரித்து வழிநடத்துந் தெய்வம். (அஷ்டாதச.அர்ச்சி.) Name of the deity met with first on the way to the supreme heaven, who leads on to the next, and who presides over light;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < arcis. Name ofthe deity met with first on the way to thesupreme heaven, who leads on to the next, andwho presides over light; மோக்ஷத்திற்குச் செல்வோரை முதலிற்கண்டு உபசரித்து வழிநடத்துந் தெய்வம். (அஷ்டாதச. அர்ச்சி.)