தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூசிக்கப்படுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூசிக்கப்படுவோன். ஆதிநாத னமரர்க ளர்ச்சிதன் (தேவா. 784, 7). One who is worshipped, reverenced;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருச்சிதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < arcita. Onewho is worshipped, reverenced; பூசிக்கப்படுவோன். ஆதிநாத னமரர்க ளர்ச்சிதன் (தேவா. 784, 7).