தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூசைத்திருமேனி. சடகோபனை அர்ச்சாவிக்கிரகமாகப் பிரதிஷ்டிப்பித்து (கோயிலொ. 7). Vaiṣṇ. Idol to be worshipped;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Idol to be worshipped; பூசைத்திருமேனி. சடகோபனை அர்ச்சாவிக்கிரகமாகப் பிரதிஷ்டிப்பித்து (கோயிலொ. 7). Vaiṣṇ.