தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர்களுக்கும் அதிதிகளுக்கும் நீரால் செய்யும் ஒருவகை வரவேற்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவர்களுக்கும் அதிதிகளுக்குந் தீர்த்தத்தாற் செய்யும் ஒருவகை யுபசாரம். மந்திரத்தினாலே விதிமா ரர்க்கியங்கொடுத்து (சேதுபு. சேதுபல. 90). Water offered reverentially to gods or guests;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. அருக்கியம், water offered to gods or guests.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருக்கியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < arghya.Water offered reverentially to gods or guests;தேவர்களுக்கும் அதிதிகளுக்குந் தீர்த்தத்தாற் செய்யும்ஒருவகை யுபசாரம். மந்திரத்தினாலே விதமா ரர்க்கியங்கொடுத்து (சேதுபு. சேதுபல. 90).