தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலர்பால் விகுதி. அரசர் வந்தனர். 1. Pers. pl. suff.;
  • உயர்வுப்பன்மை விகுதி. சம்பந்தர் பாடினர். 2. Honorific pl. suff.;
  • பகுதிப்பொருள் விகுதி. முன்னர் (குறள், 435). 3. An expletive affixed to some words;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. 1. Pers. pl. suff.; பலர்பால்விகுதி. அரசர் வந்தனர். 2. Honorific pl. suff.;உயர்வுப்பன்மை விகுதி. சம்பந்தர் பாடினர். 3. Anexpletive affixed to some words; பகுதிப்பொருள்விகுதி. முன்னர் (குறள், 435).