தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசியின்மை ; அருவருப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உணவில் வெறுப்பு. 1. Want of relish for food, loss of taste, want of appetite, anorexia;
  • அருவருப்பு. ஆழ்ந்து நினைக்கி னரோ சிகமா மிவ்வுடலில் (தாயு. எந்நாட்.யாக்கை.8). 2. Disgust, aversion;

வின்சுலோ
  • [arōcikam] ''s.'' Disgust, nausea, aversion, ஓக்காளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-rōcaka. 1.Want of relish for food, loss of taste, want ofappetiteanorexia; உணவில் வெறுப்பு. 2. Disgust, aversion; அருவருப்பு. ஆழ்ந்து நினைக்கி னரோசிகமா மிவ்வுடலில் (தாயு. எந்நாட். யாக்கை. 8).