தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருவருப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருவருப்பு. அசோசனத்துட னத்தின நண்ணினார் (பாரத.திரௌ.105). Disgust;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) disgust.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-rōcana.Disgust; அருவருப்பு. அரோசனத்துட னத்தின நண்ணினார் (பாரத. திரௌ. 105).