தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசியின்மை ; அருவருப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊணில் வெறுப்பு. 1. Loss of appetite, having no relish for food;
  • அருவருப்பு. 2. Disgust;

வின்சுலோ
  • [arōcakam ] --அரோசம், ''s.'' Loathing of food, loss of appetite, போசன வெறுப்பு. Wils. p. 68. AROCHAKA. 2. ''(fig.)'' Disgust, aversion, வெறுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-rōcaka.1. Loss of appetite, having no relish for food;ஊணில் வெறுப்பு. 2. Disgust; அருவருப்பு.