தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோயின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோயின்மை. Freedom from disease, health;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) freedom from disease, நோயின்மை. அரோக திடகாத்திரமாயிருக்க, to be hale and health.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-rōga. Freedomfrom disease, health; நோயின்மை.