தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் அசைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரசைச்சொல். அன்புகூர்வாமரோ (பாரத.தற்சிறப்.1). An expletive, in poetry;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a poetic expletive, அசை. எய்தனனரோ, (எய்தனன்+அரோ).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரசைச்சொல்.

வின்சுலோ
  • [arō ] . A poetic expletive, அசை ச்சொல், as கூறுவாமரோ, we will speak. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. An expletive, in poetry;ஓரசைச்சொல். அன்புகூர்வாமரோ (பாரத. தற்சிறப். 1).
  • *அரோகதிடகாத்திரம் arōka-tiṭa-kātti-ramn. < a-rōga +. Sound and strong body; சுகமும் வலிமையுமுள்ள சரீரம். (தாயு. பாயப். 59.)