தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடையிடுக்கில் உண்டாகும் கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி. Inguinal bubo;
  • தொடைச்சந்து. Pond. Groin;

வின்சுலோ
  • --அரையாப்புக்கட்டி, ''s.'' A venereal swelling, tumor or bubo about the groin, மேகநோயாலிடையிலுண்டா கும்பரு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரை +.Inguinal bubo; துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி.
  • n. < அரை +.Groin; தொடைச்சந்து. Pond.
  • n. < அரை +.Groin; தொடைச்சந்து. Pond.