தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்குழந்தைகளின் அரையில் கட்டும் அரசிலை வடிவ அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசிலை. Pipal-leaf shaped plate of glass or metal, worn by little girls to cover their nudity;

வின்சுலோ
  • ''s.'' A small plate of metal worn by little girls over the private parts.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Pipal-leaf shaped plate of glass or metal, worn bylittle girls to cover their nudity; அரசிலை.