தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை குறைந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிப்புக் குறைந்தவன். ஆடையில்லாதவன் அரைமனிதன். Colloq. Man lightly regarded;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரை+. Man lightly regarded; மதிப்புக் குறைத்தவன்.ஆடையில்லாதவன் அரைமனிதன். Colloq.