தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாதித் திங்களைப் போன்ற ஒருவகை அங்குசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அர்த்தசந்திரனைப் போன்ற ஒருவகை அங்குசம். அரைம தியிரும்பொடு (பெருங். உஞ்சைக். 32,96). A crescent-shaped goad for elephant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அரை + மதி +. A crescent-shaped goad forelephant; அர்த்தசந்திரனைப்போன்ற ஒருவகை அங்குசம். அரைமதியிரும்பொடு (பெருங். உஞ்சைக். 32, 96).