தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடைச்சந்து. Pond. Groin;
  • இடைக்கட்டு. (W.) 1. Sash, girdle;
  • இடுப்பின் பொருத்து. (W.) 2. Joint of the loins;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடைக்கட்டு இடுப்பின்பொருத்து.

வின்சுலோ
  • . Girdle, இடைக் கட்டு. 2. A joint of the loins, இடுப்பின் பொருத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரை +.1. Sash, girdle; இடைக்கட்டு. (W.) 2. Joint ofthe loins; இடுப்பின் பொருத்து. (W.)
  • n. < அரை +.Groin; தொடைச்சந்து. Pond.
  • n. < அரை +.Groin; தொடைச்சந்து. Pond.