தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழிக்கப்படுதல். அவன் பலர்வாயிலும் அரைபடுகிறான். Loc. 2. To be derided;
  • உரைசப்படுதல். தொடை யிடுக்கு அரைபட்டுப் போயிற்று. Colloq. 1. To be rubbed, irritated by rubbing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அரை-.1. To be rubbed, irritated by rubbing; உரைசப்படுதல். தொடை யிடுக்கு அரைபட்டுப் போயிற்று.Colloq. 2. To be derided; பழிக்கப்படுதல். அவன்பலர்வாயிலும் அரைபடுகிறான். Loc.